குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௪
Qur'an Surah Al-'Ankabut Verse 64
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌۗ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِيَ الْحَيَوَانُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ (العنكبوت : ٢٩)
- wamā hādhihi
- وَمَا هَٰذِهِ
- And not (is) this
- இல்லை
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- life
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَآ
- (of) the world
- இவ்வுலக
- illā
- إِلَّا
- but
- தவிர
- lahwun
- لَهْوٌ
- amusement
- வேடிக்கையாகவும்
- walaʿibun
- وَلَعِبٌۚ
- and play
- விளையாட்டாகவும்
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-dāra
- ٱلدَّارَ
- the Home
- வீடு
- l-ākhirata lahiya
- ٱلْءَاخِرَةَ لَهِىَ
- (of) the Hereafter - surely it
- மறுமை/அதுதான்
- l-ḥayawānu
- ٱلْحَيَوَانُۚ
- (is) the life
- நிரந்தரமானது
- law kānū yaʿlamūna
- لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
- if only they know
- அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
Transliteration:
Wa maa haazihil hayaa tud dunyaaa illaa lahwunw-wa la'ib; wa innad Daaral Aakhirata la hiyal ha yawaan; law kaano ya'lamoon(QS. al-ʿAnkabūt:64)
English Sahih International:
And this worldly life is not but diversion and amusement. And indeed, the home of the Hereafter – that is the [eternal] life, if only they knew. (QS. Al-'Ankabut, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும்மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௪)
Jan Trust Foundation
இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வுலக வாழ்க்கை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தவிர இல்லை. நிச்சயமாக மறுமை வீடு -அதுதான் நிரந்தரமான (வாழ்க்கை உடைய)து. அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!