Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௩

Qur'an Surah Al-'Ankabut Verse 63

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ ۙقُلِ الْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ ࣖ (العنكبوت : ٢٩)

wala-in
وَلَئِن
And if
sa-altahum
سَأَلْتَهُم
you ask them
நீர் அவர்களிடம் கேட்டால்
man nazzala
مَّن نَّزَّلَ
"Who sends down
யார்/இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
māan
مَآءً
water
மழையை
fa-aḥyā
فَأَحْيَا
and gives life
உயிர்ப்பிப்பவன்
bihi
بِهِ
thereby
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
(to) the earth
பூமியை
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
mawtihā
مَوْتِهَا
its death?"
அது இறந்து விட்ட
layaqūlunna
لَيَقُولُنَّ
Surely, they would say
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۚ
"Allah"
அல்லாஹ்
quli
قُلِ
Say
நீர் கூறுவீராக!
l-ḥamdu
ٱلْحَمْدُ
"All Praises
புகழ் எல்லாம்
lillahi
لِلَّهِۚ
(are) for Allah"
அல்லாஹ்விற்கே!
bal
بَلْ
But
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
most of them
அதிகமானவர்கள் அவர்களில்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
(do) not use reason
சிந்தித்து புரிய மாட்டார்கள்

Transliteration:

Wa la'in sa altahum man nazzala minas samaaa'e maaa'an fa ahyaa bihil arda mim ba'di mawtihaa la yaqoolunnal laah; qulil hamdu lillah; bal aksaruhum laa ya'qiloon (QS. al-ʿAnkabūt:63)

English Sahih International:

And if you asked them, "Who sends down rain from the sky and gives life thereby to the earth after its lifelessness?" they would surely say, "Allah." Say, "Praise to Allah"; but most of them do not reason. (QS. Al-'Ankabut, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "நிச்சயமாக அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அதற்கு நீங்கள் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) உணர்ந்து கொள்வதில்லை. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௩)

Jan Trust Foundation

இன்னும், அவர்களிடம்| ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராயின்| “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானத்திலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்து விட்ட பின்னர் உயிர்ப்பிப்பவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “புகழ் எல்லாம் அல்லாஹ்விற்கே!” மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சிந்தித்து புரியமாட்டார்கள்.