குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௨
Qur'an Surah Al-'Ankabut Verse 62
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ۗاِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (العنكبوت : ٢٩)
- al-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்தான்
- yabsuṭu
- يَبْسُطُ
- extends
- விசாலமாக்குகின்றான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- the provision
- உணவை
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- for whom He wills
- தான் நாடியவர்களுக்கு
- min ʿibādihi
- مِنْ عِبَادِهِۦ
- of His slaves
- தனது அடியார்களில்
- wayaqdiru
- وَيَقْدِرُ
- and restricts
- இன்னும் சுருக்குகின்றான்
- lahu
- لَهُۥٓۚ
- for him
- அவருக்கு
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
Transliteration:
Allaahu yabsutur rizqa limany yashaaa'u min 'ibaadihee wa yaqdiru lah; innal laaha bikulli shai'in Aleem(QS. al-ʿAnkabūt:62)
English Sahih International:
Allah extends provision for whom He wills of His servants and restricts for him. Indeed Allah is, of all things, Knowing. (QS. Al-'Ankabut, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதி) அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௨)
Jan Trust Foundation
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்தான் தனது அடியார்களில் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகின்றான். இன்னும் (தான் நாடுகின்ற) அவருக்கு (அதை) சுருக்குகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.