குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௯
Qur'an Surah Al-'Ankabut Verse 59
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ (العنكبوت : ٢٩)
- alladhīna ṣabarū
- ٱلَّذِينَ صَبَرُوا۟
- Those who (are) patient
- அவர்கள் பொறுமையாக இருந்தனர்
- waʿalā
- وَعَلَىٰ
- and upon
- இன்னும் மீதே
- rabbihim
- رَبِّهِمْ
- their Lord
- தங்கள் இறைவன்
- yatawakkalūna
- يَتَوَكَّلُونَ
- put their trust
- சார்ந்து இருந்தனர்
Transliteration:
Allazeena sabaroo wa 'alaa Rabbihim yatawakkaloon(QS. al-ʿAnkabūt:59)
English Sahih International:
Who have been patient and upon their Lord rely. (QS. Al-'Ankabut, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௯)
Jan Trust Foundation
(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பொறுமையாக இருந்தனர். இன்னும், தங்கள் இறைவன் மீதே (நம்பிக்கை வைத்து அவனையே) சார்ந்து இருந்தனர்.