குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௭
Qur'an Surah Al-'Ankabut Verse 57
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ (العنكبوت : ٢٩)
- kullu
- كُلُّ
- Every
- எல்லா
- nafsin
- نَفْسٍ
- soul
- ஆன்மாவும்
- dhāiqatu
- ذَآئِقَةُ
- (will) taste
- சுவைக்கக் கூடியதே
- l-mawti
- ٱلْمَوْتِۖ
- the death
- மரணத்தை
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ilaynā
- إِلَيْنَا
- to Us
- நம்மிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- you will be returned
- நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
Transliteration:
Kullu nafsin zaaa'iqatul mawti summa ilainaa turja'oon(QS. al-ʿAnkabūt:57)
English Sahih International:
Every soul will taste death. Then to Us will you be returned. (QS. Al-'Ankabut, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
(உங்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௭)
Jan Trust Foundation
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே! பிறகு, நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.