குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௬
Qur'an Surah Al-'Ankabut Verse 56
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰعِبَادِيَ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّ اَرْضِيْ وَاسِعَةٌ فَاِيَّايَ فَاعْبُدُوْنِ (العنكبوت : ٢٩)
- yāʿibādiya
- يَٰعِبَادِىَ
- O My servants
- என் அடியார்களே!
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- who believe!
- நம்பிக்கை கொண்டவர்கள்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- arḍī
- أَرْضِى
- My earth
- எனது பூமி
- wāsiʿatun
- وَٰسِعَةٌ
- (is) spacious
- விசாலமானது
- fa-iyyāya
- فَإِيَّٰىَ
- so only
- ஆகவே, என்னையே
- fa-uʿ'budūni
- فَٱعْبُدُونِ
- worship Me
- நீங்கள் வணங்குங்கள்!
Transliteration:
Yaa 'ibaadiyal lazeena aamanooo inna ardee waasi 'atun fa iyyaaya fa'budoon(QS. al-ʿAnkabūt:56)
English Sahih International:
O My servants who have believed, indeed My earth is spacious, so worship only Me. (QS. Al-'Ankabut, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்குச் சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.) (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௬)
Jan Trust Foundation
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்!