Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௪

Qur'an Surah Al-'Ankabut Verse 54

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَۙ (العنكبوت : ٢٩)

yastaʿjilūnaka
يَسْتَعْجِلُونَكَ
They ask you to hasten
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
the punishment
தண்டனையை
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
jahannama
جَهَنَّمَ
Hell
நரகம்
lamuḥīṭatun
لَمُحِيطَةٌۢ
will surely encompass
சூழ்ந்தே உள்ளது
bil-kāfirīna
بِٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை

Transliteration:

Yasta'jiloonak bil'azaab; wa inna Jahannama lamuhee tatum bilkaafireen (QS. al-ʿAnkabūt:54)

English Sahih International:

They urge you to hasten the punishment. And indeed, Hell will be encompassing of the disbelievers (QS. Al-'Ankabut, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் அவசரப்படுகின்றார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.) (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௫௪)

Jan Trust Foundation

அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பாளர்களை சூழ்ந்தே உள்ளது.