Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௨

Qur'an Surah Al-'Ankabut Verse 42

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (العنكبوت : ٢٩)

inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிகின்றான்
mā yadʿūna
مَا يَدْعُونَ
what they invoke
அவர்கள் அழைக்கின்றவற்றை
min dūnihi
مِن دُونِهِۦ
besides Him besides Him
அவனையன்றி
min shayin
مِن شَىْءٍۚ
any thing
எதுவாக இருந்தாலும்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Innal laaha ya'lamu maa yad'oona min doonihee min shai'; wa Huwal 'Azeezul Hakeem (QS. al-ʿAnkabūt:42)

English Sahih International:

Indeed, Allah knows whatever thing they call upon other than Him. And He is the Exalted in Might, the Wise. (QS. Al-'Ankabut, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவைகளை (இறைவனென) அழைக்கின்றார்களோ, அவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவைகளுக்கு யாதொரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௨)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் அவனை அன்றி அவர்கள் அழைக்கின்றவற்றை (அது) எதுவாக இருந்தாலும் அறிகின்றான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.