குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪
Qur'an Surah Al-'Ankabut Verse 4
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ حَسِبَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ اَنْ يَّسْبِقُوْنَا ۗسَاۤءَ مَا يَحْكُمُوْنَ (العنكبوت : ٢٩)
- am ḥasiba
- أَمْ حَسِبَ
- Or think
- அல்லது எண்ணிக் கொண்டார்களா?
- alladhīna yaʿmalūna
- ٱلَّذِينَ يَعْمَلُونَ
- those who do
- செய்பவர்கள்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- evil deeds
- தீமைகளை
- an yasbiqūnā
- أَن يَسْبِقُونَاۚ
- that they can outrun Us
- நம்மை முந்தி விடுவார்கள் என்று
- sāa
- سَآءَ
- Evil is
- மிகக் கெட்டது
- mā yaḥkumūna
- مَا يَحْكُمُونَ
- what they judge
- அவர்கள் தீர்ப்பளிப்பது
Transliteration:
Am hasibal lazeena ya'maloonas sayyiaati any yasbiqoonaa; saaa'a maa yahkumoon(QS. al-ʿAnkabūt:4)
English Sahih International:
Or do those who do evil deeds think they can outrun [i.e., escape] Us? Evil is what they judge. (QS. Al-'Ankabut, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனையடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪)
Jan Trust Foundation
அல்லது| தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது தீமைகளை செய்பவர்கள் நம்மை முந்தி விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டது.