குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௯
Qur'an Surah Al-'Ankabut Verse 39
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَۗ وَلَقَدْ جَاۤءَهُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ وَمَا كَانُوْا سَابِقِيْنَ ۚ (العنكبوت : ٢٩)
- waqārūna
- وَقَٰرُونَ
- And Qarun
- இன்னும் காரூனையும்
- wafir'ʿawna
- وَفِرْعَوْنَ
- and Firaun
- ஃபிர்அவ்னையும்
- wahāmāna
- وَهَٰمَٰنَۖ
- and Haman
- ஹாமானையும்
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- jāahum
- جَآءَهُم
- came to them
- அவர்களிடம் வந்தார்
- mūsā
- مُّوسَىٰ
- Musa
- மூசா
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- with clear evidences
- தெளிவான அத்தாட்சிகளுடன்
- fa-is'takbarū
- فَٱسْتَكْبَرُوا۟
- but they were arrogant
- அவர்கள் பெருமையடித்தனர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- and not they could
- அவர்கள் இல்லை
- sābiqīna
- سَٰبِقِينَ
- outstrip Us
- தப்பி விடுபவர்களாக
Transliteration:
Wa Qaaroona wa Fir'awna wa haamaana wa laqad jaaa'ahum Moosa bilbaiyinaati fastakbaroo fil ardi wa maa kaanoo saabiqeen(QS. al-ʿAnkabūt:39)
English Sahih International:
And [We destroyed] Qarun and Pharaoh and Haman. And Moses had already come to them with clear evidences, and they were arrogant in the land, but they were not outrunners [of Our punishment]. (QS. Al-'Ankabut, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்துவிட்டோம்.) நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவைகளை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௯)
Jan Trust Foundation
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் காரூனையும் ஃபிர்அவ்னையும் ஹாமானையும் நினைவு கூருங்கள்! திட்டவட்டமாக அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூசா வந்தார். அவர்கள் பூமியில் பெருமையடித்தனர். அவர்கள் (நம்மிடமிருந்து) தப்பி விடுபவர்களாக இல்லை.