குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௫
Qur'an Surah Al-'Ankabut Verse 35
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَآ اٰيَةً ۢ بَيِّنَةً لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ (العنكبوت : ٢٩)
- walaqad
- وَلَقَد
- And verily
- திட்டவட்டமாக
- taraknā
- تَّرَكْنَا
- We have left
- நாம் விட்டுள்ளோம்
- min'hā
- مِنْهَآ
- about it
- அதில்
- āyatan
- ءَايَةًۢ
- a sign
- அத்தாட்சியை
- bayyinatan
- بَيِّنَةً
- (as) evidence
- தெளிவான
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yaʿqilūna
- يَعْقِلُونَ
- who use reason
- சிந்தித்து புரிகின்ற
Transliteration:
Wa laqat taraknaa min haaa aayatam baiyinatal liqawminy ya'qiloon(QS. al-ʿAnkabūt:35)
English Sahih International:
And We have certainly left of it a sign as clear evidence for a people who use reason. (QS. Al-'Ankabut, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(பின்னர், மலக்குகள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்களிருந்த ஊரில் விட்டு வைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௫)
Jan Trust Foundation
(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக, சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு அதில் தெளிவான அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.