Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௪

Qur'an Surah Al-'Ankabut Verse 34

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا مُنْزِلُوْنَ عَلٰٓى اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ رِجْزًا مِّنَ السَّمَاۤءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ (العنكبوت : ٢٩)

innā
إِنَّا
Indeed we
நிச்சயமாக நாம்
munzilūna
مُنزِلُونَ
(will) bring down
இறக்குவோம்
ʿalā
عَلَىٰٓ
on
மீது
ahli
أَهْلِ
(the) people
வசிப்பவர்
hādhihi
هَٰذِهِ
(of) this
இந்த
l-qaryati
ٱلْقَرْيَةِ
town
ஊரில்
rij'zan
رِجْزًا
a punishment
தண்டனையை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from (the) sky
வானத்திலிருந்து
bimā kānū yafsuqūna
بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
because they have been defiantly disobedient"
அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்

Transliteration:

Innaa munziloona 'alaaa ahli haazihil qaryati rijzam minas samaaa'i bimaa kaanoo yafsuqoon (QS. al-ʿAnkabūt:34)

English Sahih International:

Indeed, we will bring down on the people of this city punishment from the sky because they have been defiantly disobedient." (QS. Al-'Ankabut, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

"அன்றி, இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைப்போம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௪)

Jan Trust Foundation

நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் இந்த ஊரில் வசிப்பவர் மீது வானத்திலிருந்து தண்டனையை இறக்குவோம் அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்.