Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௦

Qur'an Surah Al-'Ankabut Verse 30

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ انْصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ ࣖ (العنكبوت : ٢٩)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா!
unṣur'nī
ٱنصُرْنِى
Help me
எனக்கு நீ உதவுவாயாக
ʿalā
عَلَى
against
எதிராக
l-qawmi
ٱلْقَوْمِ
the people
மக்களுக்கு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
the corrupters"
கெடுதி செய்கின்ற(வர்கள்)

Transliteration:

Qaala Rabbin surnee 'alal qawmil mufsideen (QS. al-ʿAnkabūt:30)

English Sahih International:

He said, "My Lord, support me against the corrupting people." (QS. Al-'Ankabut, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!" என்று பிரார்த்தித்தார். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௦)

Jan Trust Foundation

அப்போது அவர்| “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: என் இறைவா! கெடுதி செய்கின்ற மக்களுக்கு எதிராக எனக்கு நீ உதவுவாயாக!