Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩

Qur'an Surah Al-'Ankabut Verse 3

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ فَتَنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ (العنكبوت : ٢٩)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
fatannā
فَتَنَّا
We tested
நாம் சோதித்தோம்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۖ
those who (were) before them (were) before them
இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை
falayaʿlamanna
فَلَيَعْلَمَنَّ
And Allah will surely make evident
ஆகவே, நிச்சயமாக அறிவான்
l-lahu
ٱللَّهُ
And Allah will surely make evident
அல்லாஹ்
alladhīna ṣadaqū
ٱلَّذِينَ صَدَقُوا۟
those who (are) truthful
உண்மையாளர்களை(யும்)
walayaʿlamanna
وَلَيَعْلَمَنَّ
and He will surely make evident
இன்னும் நிச்சயமாக அறிவான்
l-kādhibīna
ٱلْكَٰذِبِينَ
the liars
பொய்யர்களை(யும்)

Transliteration:

Wa laqad fatannal lazeena min qablihim fala ya'lamannal laahul lazeena sadaqoo wa la ya'lamannal kaazibeen (QS. al-ʿAnkabūt:3)

English Sahih International:

But We have certainly tried those before them, and Allah will surely make evident those who are truthful, and He will surely make evident the liars. (QS. Al-'Ankabut, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்துகொள்வான். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆகவே, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான்; நிச்சயமாக பொய்யர்களையும் அறிவான்.