குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௮
Qur'an Surah Al-'Ankabut Verse 28
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اِنَّكُمْ لَتَأْتُوْنَ الْفَاحِشَةَ ۖمَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ (العنكبوت : ٢٩)
- walūṭan
- وَلُوطًا
- And Lut
- இன்னும் லூத்தை
- idh qāla
- إِذْ قَالَ
- when he said
- அவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
- liqawmihi
- لِقَوْمِهِۦٓ
- to his people
- தனது மக்களுக்கு
- innakum
- إِنَّكُمْ
- "Indeed you
- நிச்சயமாக நீங்கள்
- latatūna
- لَتَأْتُونَ
- commit
- செய்கிறீர்கள்
- l-fāḥishata
- ٱلْفَٰحِشَةَ
- the immorality
- மானக்கேடான செயலை
- mā sabaqakum
- مَا سَبَقَكُم
- not has preceded you
- உங்களுக்கு முன் செய்ததில்லை
- bihā min aḥadin
- بِهَا مِنْ أَحَدٍ
- with it any one
- இதை/ஒருவரும்
- mina l-ʿālamīna
- مِّنَ ٱلْعَٰلَمِينَ
- from the worlds
- அகிலத்தாரில்
Transliteration:
Wa Lootan iz qaala liqawmiheee innakum laatoonal faahishata maa sabaqakum bihaa min ahadim minal 'aalameen(QS. al-ʿAnkabūt:28)
English Sahih International:
And [mention] Lot, when he said to his people, "Indeed, you commit such immorality as no one has preceded you with from among the worlds. (QS. Al-'Ankabut, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி "உங்களுக்கு முன்னர் உலகில் (மனிதர்களில்) ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கின்றீர்கள் (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨௮)
Jan Trust Foundation
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்| “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் லூத்தை (தூதராக அனுப்பினோம்). அவர் தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் மானக்கேடான செயலை செய்கிறீர்கள். அகிலத்தாரில் ஒருவரும் இதை உங்களுக்கு முன் செய்ததில்லை.