குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௩
Qur'an Surah Al-'Ankabut Verse 23
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَلِقَاۤىِٕهٖٓ اُولٰۤىِٕكَ يَىِٕسُوْا مِنْ رَّحْمَتِيْ وَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (العنكبوت : ٢٩)
- wa-alladhīna kafarū
- وَٱلَّذِينَ كَفَرُوا۟
- And those who disbelieve
- நிராகரிக்கின்றவர்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- in (the) Signs
- அத்தாட்சிகளையும்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waliqāihi
- وَلِقَآئِهِۦٓ
- and (the) meeting (with) Him
- அவனது சந்திப்பையும்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- அவர்கள்
- ya-isū
- يَئِسُوا۟
- (have) despaired
- நிராசை அடைந்து விட்டனர்
- min raḥmatī
- مِن رَّحْمَتِى
- of My Mercy
- எனது கருணையிலிருந்து
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- And those
- அவர்கள்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- தண்டனை
- alīmun
- أَلِيمٌ
- painful
- வேதனை தரும்
Transliteration:
Wallazeena kafaroo bi Aayaatil laahi wa liqaaa'iheee ulaaa'ika ya'isoo mir rahmatee wa ulaaa'ika lahum 'azaabun aleem(QS. al-ʿAnkabūt:23)
English Sahih International:
And the ones who disbelieve in the signs of Allah and the meeting with Him – those have despaired of My mercy, and they will have a painful punishment. (QS. Al-'Ankabut, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் நம் கிருபையைப் பற்றி நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨௩)
Jan Trust Foundation
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனது சந்திப்பையும் நிராகரிக்கின்றவர்கள் அவர்கள் எனது கருணையிலிருந்து நிராசை அடைந்து விட்டனர். அவர்கள் - வேதனை தரும் தண்டனை அவர்களுக்கு உண்டு.