Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௧

Qur'an Surah Al-'Ankabut Verse 21

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ وَيَرْحَمُ مَنْ يَّشَاۤءُ ۚوَاِلَيْهِ تُقْلَبُوْنَ (العنكبوت : ٢٩)

yuʿadhibu
يُعَذِّبُ
He punishes
வேதனை செய்வான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
தான் நாடியவரை
wayarḥamu
وَيَرْحَمُ
and has mercy
இன்னும் கருணை காட்டுவான்
man yashāu
مَن يَشَآءُۖ
(on) whom He wills
அவன் நாடியவருக்கு
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவனிடமே
tuq'labūna
تُقْلَبُونَ
you will be returned
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Yu'azzibu many yashaaa'u wa yarhamu many yashaaa'; wa ilaihi tuqlaboon (QS. al-ʿAnkabūt:21)

English Sahih International:

He punishes whom He wills and has mercy upon whom He wills, and to Him you will be returned. (QS. Al-'Ankabut, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள் புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்." (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨௧)

Jan Trust Foundation

தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தான் நாடியவரை வேதனை செய்வான்; நாடியவருக்கு கருணை காட்டுவான். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.