Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨

Qur'an Surah Al-'Ankabut Verse 2

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْٓا اَنْ يَّقُوْلُوْٓا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَنُوْنَ (العنكبوت : ٢٩)

aḥasiba
أَحَسِبَ
Do think
நினைத்துக் கொண்டனரா
l-nāsu
ٱلنَّاسُ
the people
மக்கள்
an yut'rakū
أَن يُتْرَكُوٓا۟
that they will be left
அவர்கள் விடப்படுவார்கள்
an yaqūlū
أَن يَقُولُوٓا۟
because they say
என்று அவர்கள் கூறுவதால்
āmannā
ءَامَنَّا
"We believe"
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
wahum
وَهُمْ
and they
அவர்கள்
lā yuf'tanūna
لَا يُفْتَنُونَ
will not be tested? will not be tested?
சோதிக்கப்படாமல்

Transliteration:

Ahasiban naasu anyu yutrakooo any yaqoolooo aamannaa wa hum la yuftanoon (QS. al-ʿAnkabūt:2)

English Sahih International:

Do the people think that they will be left to say, "We believe" and they will not be tried? (QS. Al-'Ankabut, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨)

Jan Trust Foundation

“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்கள் நினைத்துக் கொண்டனரா, “நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று.