குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௯
Qur'an Surah Al-'Ankabut Verse 19
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللّٰهُ الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ۗاِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ (العنكبوت : ٢٩)
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- Do not they see
- அவர்கள் பார்க்கவில்லையா?
- kayfa
- كَيْفَ
- how
- எப்படி
- yub'di-u
- يُبْدِئُ
- Allah originates
- ஆரம்பமாக படைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah originates
- அல்லாஹ்
- l-khalqa thumma
- ٱلْخَلْقَ ثُمَّ
- the creation then
- படைப்புகளை/பிறகு
- yuʿīduhu
- يُعِيدُهُۥٓۚ
- repeats it?
- அவற்றை அவன் மீண்டும் உருவாக்குகிறான்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- dhālika
- ذَٰلِكَ
- that
- இது
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- for Allah
- அல்லாஹ்விற்கு
- yasīrun
- يَسِيرٌ
- (is) easy
- இலகுவானதாகும்
Transliteration:
Awa lam yaraw kaifa yubdi'ul laahul khalqa summa yu'eeduh; inna zaalika 'alal laahi yaseer(QS. al-ʿAnkabūt:19)
English Sahih International:
Have they not considered how Allah begins creation and then repeats it? Indeed that, for Allah, is easy. (QS. Al-'Ankabut, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவைகளை மீள வைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!" (என்றும் கூறினார்). (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௯)
Jan Trust Foundation
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் படைப்புகளை ஆரம்பமாக எப்படி படைத்தான், பிறகு அவற்றை அவன் (எவ்வாறு) மீண்டும் உருவாக்குகிறான் என்பதை அவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு இலகுவானதாகும்.