குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௮
Qur'an Surah Al-'Ankabut Verse 18
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ۗوَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ (العنكبوت : ٢٩)
- wa-in tukadhibū
- وَإِن تُكَذِّبُوا۟
- And if you deny
- நீங்கள் பொய்ப்பித்தால்
- faqad
- فَقَدْ
- then verily
- திட்டமாக
- kadhaba
- كَذَّبَ
- denied
- பொய்ப்பித்துள்ளனர்
- umamun
- أُمَمٌ
- (the) nations
- பல சமுதாயத்தினர்
- min qablikum
- مِّن قَبْلِكُمْۖ
- before you before you
- உங்களுக்கு முன்னர்
- wamā
- وَمَا
- And not
- வேறில்லை
- ʿalā
- عَلَى
- (is) on
- மீது
- l-rasūli
- ٱلرَّسُولِ
- the Messenger
- தூதர்
- illā
- إِلَّا
- except
- தவிர
- l-balāghu
- ٱلْبَلَٰغُ
- the conveyance
- எடுத்துரைத்தலே
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- clear"
- தெளிவான
Transliteration:
Wa in tukazziboo faqad kazzaba umamum min qablikum wa maa'alar Rasooli illal balaaghul mubeen(QS. al-ʿAnkabūt:18)
English Sahih International:
And if you [people] deny [the message] – already nations before you have denied. And there is not upon the Messenger except [the duty of] clear notification. (QS. Al-'Ankabut, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(இப்ராஹீமே! மக்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். அவர் நம்முடைய தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதை தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது அத்தூதர்) மீது கடமையில்லை. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௮)
Jan Trust Foundation
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல சமுதாயத்தினர் திட்டமாக பொய்ப்பித்துள்ளனர். தூதர்மீது தெளிவான எடுத்துரைத்தலே தவிர வேறில்லை.