Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௫

Qur'an Surah Al-'Ankabut Verse 15

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْجَيْنٰهُ وَاَصْحٰبَ السَّفِيْنَةِ وَجَعَلْنٰهَآ اٰيَةً لِّلْعٰلَمِيْنَ (العنكبوت : ٢٩)

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
But We saved him
அவரை(யும்) நாம் பாதுகாத்தோம்
wa-aṣḥāba l-safīnati
وَأَصْحَٰبَ ٱلسَّفِينَةِ
and (the) people (of) the ship
இன்னும் கப்பலுடையவர்களை(யும்)
wajaʿalnāhā
وَجَعَلْنَٰهَآ
and We made it
இன்னும் அதை ஆக்கினோம்
āyatan
ءَايَةً
a Sign
ஓர் அத்தாட்சியாக
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
for the worlds
அகிலத்தாருக்கு

Transliteration:

Fa anjainaahu wa as haabas safeenati wa ja'alnaahaaa Aayatal lil'aalameen (QS. al-ʿAnkabūt:15)

English Sahih International:

But We saved him and the companions of the ship, and We made it a sign for the worlds. (QS. Al-'Ankabut, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

எனினும், அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினை ஆக்கினோம். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரையும் கப்பலுடையவர்களையும் நாம் பாதுகாத்தோம். அதை அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.