குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௬
Qur'an Surah Al-Qasas Verse 86
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كُنْتَ تَرْجُوْٓا اَنْ يُّلْقٰٓى اِلَيْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِيْرًا لِّلْكٰفِرِيْنَ ۖ (القصص : ٢٨)
- wamā kunta tarjū
- وَمَا كُنتَ تَرْجُوٓا۟
- And not you were expecting
- நீர் எதிர்பார்த்திருக்கவில்லை
- an yul'qā
- أَن يُلْقَىٰٓ
- that would be sent down
- இறக்கப்படுவதை
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- the Book
- இந்த வேதம்
- illā
- إِلَّا
- except
- என்றாலும்
- raḥmatan
- رَحْمَةً
- (as) a mercy
- கருணையினால்தான்`
- min rabbika
- مِّن رَّبِّكَۖ
- from your Lord
- உமது இறைவனின்
- falā takūnanna
- فَلَا تَكُونَنَّ
- So (do) not be
- ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
- ẓahīran
- ظَهِيرًا
- an assistant
- உதவியாளராக
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- to the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
Transliteration:
Wa maa kunta tarjooo ai yulqaaa ilaikal Kitaabu illaa rahmatam mir Rabbika falaa takoonanna zaheeral lilkaafireen(QS. al-Q̈aṣaṣ:86)
English Sahih International:
And you were not expecting that the Book would be conveyed to you, but [it is] a mercy from your Lord. So do not be an assistant to the disbelievers. (QS. Al-Qasas, Ayah ௮௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களது இறைவனின் அருளால் அன்றி இவ்வேதம் (அவன் புறத்திலிருந்து) உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. (அவனுடைய அருளாலேயே இது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.) ஆகவே, நீங்கள் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டாம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮௬)
Jan Trust Foundation
இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால் தான் (உமக்கு இது அருளப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்.