Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௫

Qur'an Surah Al-Qasas Verse 85

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَاۤدُّكَ اِلٰى مَعَادٍ ۗقُلْ رَّبِّيْٓ اَعْلَمُ مَنْ جَاۤءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (القصص : ٢٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhī faraḍa
ٱلَّذِى فَرَضَ
He Who ordained
இறக்கியவன்
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
குர்ஆனை
larādduka
لَرَآدُّكَ
(will) surely take you back
உம்மை திரும்பக்கொண்டு வருவான்
ilā maʿādin
إِلَىٰ مَعَادٍۚ
to a place of return
வழமைக்கு
qul
قُل
Say
கூறுவீராக!
rabbī
رَّبِّىٓ
"My Lord
என் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
man jāa
مَن جَآءَ
(of him) who comes
கொண்டு வந்தவரையும்
bil-hudā
بِٱلْهُدَىٰ
with the guidance
நேர்வழியை
waman huwa
وَمَنْ هُوَ
and who - he
இருப்பவரையும்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
(is) in an error
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
manifest"
தெளிவான

Transliteration:

Innal azee farada 'alaikal Qur-aana laraaadduka ilaa ma'aad; qur Rabbeee a'lamu man jjaaa'a bil hudaa wa man huwa fee dalaalim mubeen (QS. al-Q̈aṣaṣ:85)

English Sahih International:

Indeed, [O Muhammad], He who imposed upon you the Quran will take you back to a place of return. Say, "My Lord is most knowing of who brings guidance and who is in clear error." (QS. Al-Qasas, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உங்கள் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உங்களை (மக்காவாகிய) உங்களுடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮௫)

Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) வழமைக்கு (இயல்பான மரணத்திற்கு அல்லது நீர் பிறந்து வளர்ந்த மக்காவிற்கு) திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”