Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௪

Qur'an Surah Al-Qasas Verse 74

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ (القصص : ٢٨)

wayawma
وَيَوْمَ
And (the) Day
நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
He will call them
அவன் அவர்களை அழைப்பான்
fayaqūlu
فَيَقُولُ
and say
அவன் கேட்பான்
ayna
أَيْنَ
"Where
எங்கே?
shurakāiya
شُرَكَآءِىَ
(are) My partners
எனது இணைகள்
alladhīna kuntum tazʿumūna
ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
whom you used (to) claim?"
எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்

Transliteration:

Wa Yawma yunaadeehim fa yaqoolu aina shurakaaa'iyal lazeena kuntum tazz'umoon (QS. al-Q̈aṣaṣ:74)

English Sahih International:

And [warn of] the Day He will call them and say, "Where are My 'partners' which you used to claim?" (QS. Al-Qasas, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, "எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௪)

Jan Trust Foundation

இன்னும் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்| “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான்.