Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௩

Qur'an Surah Al-Qasas Verse 73

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (القصص : ٢٨)

wamin raḥmatihi
وَمِن رَّحْمَتِهِۦ
And from His Mercy
அவன் தனது கருணையினால்
jaʿala
جَعَلَ
He made
ஆக்கினான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
the night and the day
இரவை/இன்னும் பகலை
litaskunū
لِتَسْكُنُوا۟
that you may rest
நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக
fīhi
فِيهِ
therein
அதில்
walitabtaghū
وَلِتَبْتَغُوا۟
and that you may seek
இன்னும் நீங்கள் தேடுவதற்காக
min faḍlihi
مِن فَضْلِهِۦ
from His Bounty
அவனுடைய அருளை
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
and so that you may be grateful
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Transliteration:

Wa mir rahmatihee ja'ala lakumul laila wannahaara litaskunoo feehi wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon (QS. al-Q̈aṣaṣ:73)

English Sahih International:

And out of His mercy He made for you the night and the day that you may rest therein and [by day] seek from His bounty and [that] perhaps you will be grateful. (QS. Al-Qasas, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு அவன் கிருபைதான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௩)

Jan Trust Foundation

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்| (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, -அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்- பகலை, -(அதில்) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும்- ஆக்கினான்.