Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௯

Qur'an Surah Al-Qasas Verse 69

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ (القصص : ٢٨)

warabbuka
وَرَبُّكَ
And your Lord
உமது இறைவன்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிவான்
mā tukinnu
مَا تُكِنُّ
what conceals
மறைக்கின்றவற்றையும்
ṣudūruhum
صُدُورُهُمْ
their breasts
நெஞ்சங்கள் அவர்களது
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَ
and what they declare
அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்

Transliteration:

Wa Rabbuka ya'lamu maa tukinnu sudooruhum wa maa yu'linoon (QS. al-Q̈aṣaṣ:69)

English Sahih International:

And your Lord knows what their breasts conceal and what they declare. (QS. Al-Qasas, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

உங்களது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௯)

Jan Trust Foundation

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களது நெஞ்சங்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும் உமது இறைவன் நன்கறிவான்.