Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௭

Qur'an Surah Al-Qasas Verse 67

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ (القصص : ٢٨)

fa-ammā
فَأَمَّا
But as for
ஆக,
man
مَن
(him) who
யார்
tāba
تَابَ
repented
திருந்தினார்
waāmana
وَءَامَنَ
and believed
இன்னும் நம்பிக்கைகொண்டார்
waʿamila
وَعَمِلَ
and did
இன்னும் செய்வார்
ṣāliḥan
صَٰلِحًا
righteousness
நற்செயலை
faʿasā an yakūna
فَعَسَىٰٓ أَن يَكُونَ
then perhaps [that] he will be
அவர் ஆகக்கூடும்
mina l-muf'liḥīna
مِنَ ٱلْمُفْلِحِينَ
of the successful ones
வெற்றியாளர்களில்

Transliteration:

Fa ammaa man taaba wa aamana wa 'amila saalihan fa'asaaa ai yakoona minal mufliheen (QS. al-Q̈aṣaṣ:67)

English Sahih International:

But as for one who had repented, believed, and done righteousness, it is expected [i.e., promised by Allah] that he will be among the successful. (QS. Al-Qasas, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் (சேர்ந்து) விடுவார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௭)

Jan Trust Foundation

ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, யார் திருந்தி, நம்பிக்கைகொண்டு, நற்செயலை செய்வாரோ, அவர் வெற்றியாளர்களில் ஆகக்கூடும்.