குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௨
Qur'an Surah Al-Qasas Verse 62
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ (القصص : ٢٨)
- wayawma
- وَيَوْمَ
- And (the) Day
- இன்னும் நாளில்
- yunādīhim
- يُنَادِيهِمْ
- He will call them
- அவன் அவர்களை அழைப்பான்
- fayaqūlu
- فَيَقُولُ
- and say
- அவன் கேட்பான்
- ayna
- أَيْنَ
- "Where
- எங்கே என்று
- shurakāiya
- شُرَكَآءِىَ
- (are) My partners
- எனது இணைகள்
- alladhīna kuntum tazʿumūna
- ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
- whom you used (to) claim?"
- நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த
Transliteration:
Wa Yawma yunaadeehim fa-yaqoolu aina shurakaaa 'iyal lazeena kuntum taz'umoon(QS. al-Q̈aṣaṣ:62)
English Sahih International:
And [warn of] the Day He will call them and say, "Where are My 'partners' which you used to claim?" (QS. Al-Qasas, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
(இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி "பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?" என்று கேட்பான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௨)
Jan Trust Foundation
இன்னும், (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்| “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவன் அவர்களை அழைக்கும் நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான்.