Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬

Qur'an Surah Al-Qasas Verse 6

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ (القصص : ٢٨)

wanumakkina
وَنُمَكِّنَ
And [We] establish
இன்னும் நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு
lahum
لَهُمْ
them
அவர்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
wanuriya
وَنُرِىَ
and show
நாம் காண்பிப்பதற்கு
fir'ʿawna
فِرْعَوْنَ
Firaun
ஃபிர்அவ்ன்
wahāmāna
وَهَٰمَٰنَ
and Haman
இன்னும் ஹாமான்
wajunūdahumā
وَجُنُودَهُمَا
and their hosts
இன்னும் இராணுவங்களுக்கு அவ்விருவரின்
min'hum
مِنْهُم
through them
அவர்கள் மூலமாக
mā kānū
مَّا كَانُوا۟
what they were
எதை/இருந்தனர்
yaḥdharūna
يَحْذَرُونَ
fearing
அச்சப்படுகின்றனர்

Transliteration:

Wa numakkina lahum fil ardi wa nuriya Fir'awna wa Haamaana wa junoodahumaa minhum maa kaanoo yahzaroon (QS. al-Q̈aṣaṣ:6)

English Sahih International:

And establish them in the land and show Pharaoh and [his minister] Haman and their soldiers through them that which they had feared. (QS. Al-Qasas, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதனை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬)

Jan Trust Foundation

இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவனுடைய) பூமியில் அவர்களுக்கு நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் இராணுவங்களுக்கு அவர்கள் மூலமாக (-இஸ்ரவேலர்கள் மூலமாக) அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டு இருந்ததை நாம் காண்பிப்பதற்கும் (நாடினோம்).