குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௩
Qur'an Surah Al-Qasas Verse 53
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا يُتْلٰى عَلَيْهِمْ قَالُوْٓا اٰمَنَّا بِهٖٓ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَآ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِيْنَ (القصص : ٢٨)
- wa-idhā yut'lā
- وَإِذَا يُتْلَىٰ
- And when it is recited
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் முன்
- qālū
- قَالُوٓا۟
- they say
- அவர்கள் கூறுவார்கள்
- āmannā
- ءَامَنَّا
- "We believe
- நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
- bihi
- بِهِۦٓ
- in it
- இதை
- innahu
- إِنَّهُ
- Indeed, it
- நிச்சயமாக இது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- (is) the truth
- உண்மையான வேதம்
- min rabbinā
- مِن رَّبِّنَآ
- from our Lord
- எங்கள் இறைவனிடமிருந்து
- innā kunnā
- إِنَّا كُنَّا
- Indeed, we [we] were
- நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
- min qablihi
- مِن قَبْلِهِۦ
- before it before it
- இதற்கு முன்னரும்
- mus'limīna
- مُسْلِمِينَ
- Muslims"
- முஸ்லிம்களாகவே இருந்தோம்
Transliteration:
Wa izaa yutlaa 'alaihim qaaloo aamannaa biheee innahul haqqu mir rabbinaaa innaa kunnaa min qablihee muslimeen(QS. al-Q̈aṣaṣ:53)
English Sahih International:
And when it is recited to them, they say, "We have believed in it; indeed, it is the truth from our Lord. Indeed we were, [even] before it, Muslims [i.e., submitting to Allah]." (QS. Al-Qasas, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் "இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இதுவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதனை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௩)
Jan Trust Foundation
மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்| “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்.”