Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௨

Qur'an Surah Al-Qasas Verse 52

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ (القصص : ٢٨)

alladhīna ātaynāhumu
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
Those who We gave them
நாம் கொடுத்தவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Scripture
வேதத்தை
min qablihi
مِن قَبْلِهِۦ
before it before it
இதற்கு முன்னர்
hum
هُم
they
அவர்கள்
bihi
بِهِۦ
in it
இதையும்
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Allazeena aatainaahu mul Kitaaba min qablihee hum bihee yu'minoon (QS. al-Q̈aṣaṣ:52)

English Sahih International:

Those to whom We gave the Scripture before it – they are believers in it. (QS. Al-Qasas, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௨)

Jan Trust Foundation

இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு முன்னர் (-இந்த குர்ஆனுக்கு முன்னர்) நாம் வேதத்தை கொடுத்தவர்கள் (-அவர்களில் உள்ள உண்மை விரும்பிகள்) இதையும் (இந்த குர்ஆனையும் அது கொடுக்கப்பட்ட தூதரையும்) நம்பிக்கை கொள்வார்கள்.