Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௧

Qur'an Surah Al-Qasas Verse 51

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ۗ (القصص : ٢٨)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
waṣṣalnā
وَصَّلْنَا
We have conveyed
நாம் சேர்ப்பித்தோம்
lahumu
لَهُمُ
to them
அவர்களுக்கு
l-qawla
ٱلْقَوْلَ
the Word
செய்தியை
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
so that they may remember
அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக

Transliteration:

Wa laqad wassalnaa lahumul qawla la'allahum yatazakkaroon (QS. al-Q̈aṣaṣ:51)

English Sahih International:

And We have [repeatedly] conveyed to them the word [i.e., the Quran] that they might be reminded. (QS. Al-Qasas, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம்முடைய வசனத்தை மென்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௧)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக அவர்களுக்கு (-குறைஷிகளுக்கும் யூதர்களுக்கும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களுக்கு இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய) செய்தியை நாம் சேர்ப்பித்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.