Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௨

Qur'an Surah Al-Qasas Verse 42

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَتْبَعْنٰهُمْ فِيْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً ۚوَيَوْمَ الْقِيٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِيْنَ ࣖ (القصص : ٢٨)

wa-atbaʿnāhum
وَأَتْبَعْنَٰهُمْ
And We caused to follow them
அவர்களுக்குத் தொடர வைத்தோம்
fī hādhihi l-dun'yā
فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
in this world
இவ்வுலகத்திலும்
laʿnatan
لَعْنَةًۖ
a curse
சாபத்தை
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
and (on the) Day (of) the Resurrection
மறுமையிலும்
hum
هُم
they
அவர்கள்
mina l-maqbūḥīna
مِّنَ ٱلْمَقْبُوحِينَ
(will be) of the despised
அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்

Transliteration:

Wa atba'naahum fee haazihid dunyaa la'natanw wa Yawmal Qiyaamati hum minal maqbooheen (QS. al-Q̈aṣaṣ:42)

English Sahih International:

And We caused to overtake them in this world a curse, and on the Day of Resurrection they will be of the despised. (QS. Al-Qasas, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

இவ்வுலகில் நம்முடைய சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௨)

Jan Trust Foundation

இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வுலகத்திலும் மறுமையிலும் சாபத்தை அவர்களுக்குத் தொடர வைத்தோம் (சாபம் அவர்களை விட்டுப் பிரியாமல் சாபத்தை அவர்கள் மீது விதித்து விட்டோம். கடுமையான தண்டனையால்) அவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்.