Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௧

Qur'an Surah Al-Qasas Verse 41

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً يَّدْعُوْنَ اِلَى النَّارِۚ وَيَوْمَ الْقِيٰمَةِ لَا يُنْصَرُوْنَ (القصص : ٢٨)

wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
And We made them
அவர்களை ஆக்கினோம்
a-immatan
أَئِمَّةً
leaders
முன்னோடிகளாக
yadʿūna
يَدْعُونَ
inviting
அழைக்கின்றனர்
ilā l-nāri
إِلَى ٱلنَّارِۖ
to the Fire
நரகத்தின் பக்கம்
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
and (on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
lā yunṣarūna
لَا يُنصَرُونَ
not they will be helped
அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa ja'alnaahum a'immatany yad'oona ilan Naari wa Yawmal Qiyaamati laa yunsaroon (QS. al-Q̈aṣaṣ:41)

English Sahih International:

And We made them leaders inviting to the Fire, and on the Day of Resurrection they will not be helped. (QS. Al-Qasas, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கி வைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது. (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௧)

Jan Trust Foundation

மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கின்ற முன்னோடிகளாக ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.