குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௦
Qur'an Surah Al-Qasas Verse 40
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ ۚفَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ (القصص : ٢٨)
- fa-akhadhnāhu
- فَأَخَذْنَٰهُ
- So We seized him
- ஆகவே, அவனை(யும்) ஒன்றிணைத்தோம்
- wajunūdahu
- وَجُنُودَهُۥ
- and his hosts
- அவனுடைய ராணுவங்களையும்
- fanabadhnāhum
- فَنَبَذْنَٰهُمْ
- and We threw them
- அவர்களை நாம் எறிந்தோம்
- fī l-yami
- فِى ٱلْيَمِّۖ
- in the sea
- கடலில்
- fa-unẓur
- فَٱنظُرْ
- So see
- ஆக, பார்ப்பீராக!
- kayfa
- كَيْفَ
- how
- எப்படி
- kāna
- كَانَ
- was
- இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- (of) the wrongdoers
- அநியாயக்காரர்களின்
Transliteration:
Fa akhaznaahu wa junoo dahoo fanabaznaahum fil yammi fanzur kaifa kaana 'aaqibatuz zaalimeen(QS. al-Q̈aṣaṣ:40)
English Sahih International:
So We took him and his soldiers and threw them into the sea. So see how was the end of the wrongdoers. (QS. Al-Qasas, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௦)
Jan Trust Foundation
ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவனையும் அவனுடைய ராணுவங்களையும் நாம் ஒன்றிணைத்து அவர்களை கடலில் எறிந்தோம். ஆக, (நபியே!) அநியாயக்காரர்களின் (நம்பிக்கையற்றவர்களின்) முடிவு எப்படி இருந்தது என்று பார்ப்பீராக.