Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௪

Qur'an Surah Al-Qasas Verse 34

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَخِيْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّيْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُّصَدِّقُنِيْٓ ۖاِنِّيْٓ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ (القصص : ٢٨)

wa-akhī
وَأَخِى
And my brother
எனது சகோதரர்
hārūnu
هَٰرُونُ
Harun
ஹாரூன்
huwa
هُوَ
he
அவர்
afṣaḥu
أَفْصَحُ
(is) more eloquent
தெளிவான
minnī
مِنِّى
than me
என்னைவிட
lisānan
لِسَانًا
(in) speech
நாவன்மைஉடையவர்
fa-arsil'hu
فَأَرْسِلْهُ
so send him
ஆகவே, அவரைஅனுப்பு!
maʿiya rid'an
مَعِىَ رِدْءًا
with me (as) a helper
என்னுடன் உதவியாக
yuṣaddiqunī
يُصَدِّقُنِىٓۖ
who will confirm me
அவர் என்னை உண்மைப்படுத்துவார்
innī
إِنِّىٓ
Indeed
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
I fear
நான் பயப்படுகிறேன்
an yukadhibūni
أَن يُكَذِّبُونِ
that they will deny me"
அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை

Transliteration:

Wa akhee Haaroonu huwa afsahu minnee lisaanan fa arsilhu ma'iya rid ai yusaddiquneee innee akhaafu ai yukazziboon (QS. al-Q̈aṣaṣ:34)

English Sahih International:

And my brother Aaron is more fluent than me in tongue, so send him with me as support, verifying me. Indeed, I fear that they will deny me." (QS. Al-Qasas, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

என்னுடைய சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௪)

Jan Trust Foundation

இன்னும்| “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எனது சகோதரர் ஹாரூன் அவர் என்னைவிட தெளிவான நாவன்மை உடையவர். ஆகவே, அவரை என்னுடன் உதவியாக அனுப்பு! அவர் என்னை உண்மைப்படுத்துவார். நிச்சயமாக நான் அவர்கள் என்னை பொய்ப்பிப்பதைப் பயப்படுகிறேன்.”