Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௩

Qur'an Surah Al-Qasas Verse 33

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ اِنِّيْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ (القصص : ٢٨)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்:
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா!
innī
إِنِّى
Indeed
நிச்சயமாக நான்
qataltu
قَتَلْتُ
I killed
கொன்றுள்ளேன்
min'hum
مِنْهُمْ
of them
அவர்களில்
nafsan
نَفْسًا
a man
ஓர் உயிரை
fa-akhāfu
فَأَخَافُ
and I fear
ஆகவே, நான் பயப்படுகிறேன்
an yaqtulūni
أَن يَقْتُلُونِ
that they will kill me
அவர்கள் என்னை கொல்வதை

Transliteration:

Qaala Rabbi innee qataltu minhum nafsan fa akhaafu ai yaqtuloon (QS. al-Q̈aṣaṣ:33)

English Sahih International:

He said, "My Lord, indeed I killed from among them someone, and I fear they will kill me. (QS. Al-Qasas, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (அன்றி, என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௩)

Jan Trust Foundation

(அதற்கு அவர்)| “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் அவர்களில் ஓர் உயிரைக் கொன்றுள்ளேன். ஆகவே, அவர்கள் என்னை (பழிக்குப்பழி) கொல்வதை நான் பயப்படுகிறேன்.”