குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௦
Qur'an Surah Al-Qasas Verse 30
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّآ اَتٰىهَا نُوْدِيَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَيْمَنِ فِى الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ يّٰمُوْسٰٓى اِنِّيْٓ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ۙ (القصص : ٢٨)
- falammā atāhā
- فَلَمَّآ أَتَىٰهَا
- But when he came (to) it
- அவர் அதனிடம் வந்தபோது
- nūdiya
- نُودِىَ
- he was called
- சப்தமிட்டு அழைக்கப்பட்டார்
- min shāṭi-i
- مِن شَٰطِئِ
- from (the) side
- பக்கத்திலிருந்து
- l-wādi
- ٱلْوَادِ
- (of) the valley -
- பள்ளத்தாக்கின்
- l-aymani
- ٱلْأَيْمَنِ
- the right
- வலது
- fī l-buq'ʿati
- فِى ٱلْبُقْعَةِ
- in the place even
- இடத்தில்
- l-mubārakati
- ٱلْمُبَٰرَكَةِ
- blessed
- புனிதமான
- mina l-shajarati
- مِنَ ٱلشَّجَرَةِ
- from the tree
- மரத்திலிருந்து
- an yāmūsā
- أَن يَٰمُوسَىٰٓ
- that "O Musa!
- மூசாவே!
- innī anā
- إِنِّىٓ أَنَا
- Indeed I Am
- நிச்சயமாக நான்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- rabbu
- رَبُّ
- (the) Lord
- இறைவனாகிய
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Falammaaa ataahaa noodiya min shaati'il waadil aimani fil buq'atil muubaarakati minash shajarati ai yaa Moosaaa inneee Anal laahu Rabbul 'aalameen(QS. al-Q̈aṣaṣ:30)
English Sahih International:
But when he came to it, he was called from the right side of the valley in a blessed spot – from the tree, "O Moses, indeed I am Allah, Lord of the worlds." (QS. Al-Qasas, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் இருந்து "மூஸாவே! நிச்சயமாக உலகத்தாரை படைத்து வளர்த்து காக்கும் அல்லாஹ் நான்தான்" என்ற சப்தத்தைக் கேட்டார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௦)
Jan Trust Foundation
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து| “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் அதனிடம் (அந்த நெருப்புக்கு அருகில்) வந்தபோது பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து அந்த மரத்தின் புனித இடத்தில் (இவ்வாறு) சப்தமிட்டு அழைக்கப்பட்டார்: அதாவது, “மூசாவே! நிச்சயமாக நான்தான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன்.”