Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩

Qur'an Surah Al-Qasas Verse 3

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَتْلُوْا عَلَيْكَ مِنْ نَّبَاِ مُوْسٰى وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ (القصص : ٢٨)

natlū
نَتْلُوا۟
We recite
நாம் ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
min naba-i
مِن نَّبَإِ
from (the) news
செய்தியை
mūsā
مُوسَىٰ
(of) Musa
மூசா
wafir'ʿawna
وَفِرْعَوْنَ
and Firaun
மற்றும் ஃபிர்அவ்னின்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
உண்மையாக
liqawmin
لِقَوْمٍ
for a people
மக்களுக்காக
yu'minūna
يُؤْمِنُونَ
who believe
நம்பிக்கைகொள்கின்ற

Transliteration:

Natloo 'alaika min naba-i Moosaa wa Fi'awna bilhaqqi liqawminy yu'miinoon (QS. al-Q̈aṣaṣ:3)

English Sahih International:

We recite to you from the news of Moses and Pharaoh in truth for a people who believe. (QS. Al-Qasas, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா, ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறோம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩)

Jan Trust Foundation

நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூசா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக உம்மீது நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக நாம் ஓதுகிறோம்.