குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௨
Qur'an Surah Al-Qasas Verse 22
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاۤءَ مَدْيَنَ قَالَ عَسٰى رَبِّيْٓ اَنْ يَّهْدِيَنِيْ سَوَاۤءَ السَّبِيْلِ (القصص : ٢٨)
- walammā tawajjaha
- وَلَمَّا تَوَجَّهَ
- And when he turned his face
- மேலும், அவர் முன்னோக்கிச் சென்றபோது
- til'qāa
- تِلْقَآءَ
- towards
- பக்கம்
- madyana
- مَدْيَنَ
- Madyan
- மத்யன் நகரத்தின்
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- ʿasā rabbī
- عَسَىٰ رَبِّىٓ
- "Perhaps my Lord
- என் இறைவன்
- an yahdiyanī
- أَن يَهْدِيَنِى
- [that] will guide me
- எனக்கு வழி காட்டுவான்
- sawāa l-sabīli
- سَوَآءَ ٱلسَّبِيلِ
- (to the) sound way"
- நேரான பாதையை
Transliteration:
Wa lammaa tawajjaha tilqaaa'a Madyana qaala 'asaa Rabbeee ai yahdiyanee Sawaaa'as Sabeel(QS. al-Q̈aṣaṣ:22)
English Sahih International:
And when he directed himself toward Madyan, he said, "Perhaps my Lord will guide me to the sound way." (QS. Al-Qasas, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
அவர் "மத்யன்" பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) "என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்" (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௨)
Jan Trust Foundation
பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மேலும், அவர் மத்யன் நகரத்தின் பக்கம் முன்னோக்கிச் சென்றபோது கூறினார்: “என் இறைவன் எனக்கு நேரான பாதையை வழிகாட்டுவான்.”