Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௧

Qur'an Surah Al-Qasas Verse 21

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَخَرَجَ مِنْهَا خَاۤىِٕفًا يَّتَرَقَّبُ ۖقَالَ رَبِّ نَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ࣖ (القصص : ٢٨)

fakharaja
فَخَرَجَ
So he left
ஆக, அவர் வெளியேறினார்
min'hā
مِنْهَا
from it
அதிலிருந்து
khāifan
خَآئِفًا
fearing
பயந்தவராக
yataraqqabu
يَتَرَقَّبُۖ
(and) vigilant
எதிர்பார்த்தவராக
qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா!
najjinī
نَجِّنِى
Save me
என்னைப் பாதுகாத்துக்கொள்!
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
from the people -
மக்களிடமிருந்து
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers"
அநியாயக்கார

Transliteration:

Fakharaja minhaa khaaa 'ifany-yataraqqab; qaala Rabbi najjinee minal qawmiz zaalimeen (QS. al-Q̈aṣaṣ:21)

English Sahih International:

So he left it, fearful and anticipating [apprehension]. He said, "My Lord, save me from the wrongdoing people." (QS. Al-Qasas, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, "என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்தார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௧)

Jan Trust Foundation

ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அவர் (தனது குற்றத்தை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) எதிர்பார்த்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்!