குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨
Qur'an Surah Al-Qasas Verse 2
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ (القصص : ٢٨)
- til'ka
- تِلْكَ
- These
- இவை
- āyātu
- ءَايَٰتُ
- (are the) Verses
- வசனங்களாகும்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- வேதத்தின்
- l-mubīni
- ٱلْمُبِينِ
- the clear
- தெளிவான
Transliteration:
Tilka Aayaatul Kitaabil mubeen(QS. al-Q̈aṣaṣ:2)
English Sahih International:
These are verses of the clear Book. (QS. Al-Qasas, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவை(களும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨)
Jan Trust Foundation
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.