Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௭

Qur'an Surah Al-Qasas Verse 17

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ بِمَآ اَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ اَكُوْنَ ظَهِيْرًا لِّلْمُجْرِمِيْنَ (القصص : ٢٨)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா!
bimā anʿamta
بِمَآ أَنْعَمْتَ
Because You have favored
சத்தியமாக/அருள் புரிந்ததின் மீது
ʿalayya
عَلَىَّ
[on] me
எனக்கு
falan akūna
فَلَنْ أَكُونَ
so not I will be
ஆகவே நான் ஆகவே மாட்டேன்
ẓahīran
ظَهِيرًا
a supporter
உதவுபவனாக
lil'muj'rimīna
لِّلْمُجْرِمِينَ
(of) the criminals"
குற்றவாளிகளுக்கு

Transliteration:

Qaala Rabbi bimaaa an'amta 'alaiya falan akoona zaheeral lilmujrimeen (QS. al-Q̈aṣaṣ:17)

English Sahih International:

He said, "My Lord, for the favor You bestowed upon me, I will never be an assistant to the criminals." (QS. Al-Qasas, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(பின்னும் அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவி செய்யமாட்டேன்" என்று கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௧௭)

Jan Trust Foundation

“என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததின் மீது சத்தியமாக, ஆகவே, குற்றவாளிகளுக்கு உதவுபவனாக (இனி ஒருக்காலும்) நான் ஆகவே மாட்டேன்.”