குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௬
Qur'an Surah Al-Qasas Verse 16
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ فَغَفَرَ لَهٗ ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (القصص : ٢٨)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா!
- innī
- إِنِّى
- Indeed I
- நிச்சயமாக நான்
- ẓalamtu
- ظَلَمْتُ
- [I] have wronged
- அநீதி இழைத்தேன்
- nafsī
- نَفْسِى
- my soul
- எனக்கு
- fa-igh'fir lī
- فَٱغْفِرْ لِى
- so forgive [for] me"
- ஆகவே, என்னை மன்னித்துவிடு
- faghafara
- فَغَفَرَ
- Then He forgave
- ஆகவே அவன் மன்னித்தான்
- lahu
- لَهُۥٓۚ
- [for] him
- அவரை
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed He He (is)
- நிச்சயமாக அவன்தான்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- the Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Qaala Rabbi innee zalamtu nafsee faghfir lee faghafaralah; innahoo Huwal Ghafoorur Raheem(QS. al-Q̈aṣaṣ:16)
English Sahih International:
He said, "My Lord, indeed I have wronged myself, so forgive me," and He forgave him. Indeed, He is the Forgiving, the Merciful. (QS. Al-Qasas, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
அன்றி அவர் "என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என்னுடைய குற்றத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்துவிட்டான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு அநீதி இழைத்தேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன்,மகா கருணையாளன்.