குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௪
Qur'an Surah Al-Qasas Verse 14
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰىٓ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًاۗ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (القصص : ٢٨)
- walammā
- وَلَمَّا
- And when
- போது
- balagha
- بَلَغَ
- he reached
- அடைந்தார்
- ashuddahu
- أَشُدَّهُۥ
- his full strength
- அவர் தனது வலிமையை
- wa-is'tawā
- وَٱسْتَوَىٰٓ
- and became mature
- அவர் முழுமை பெற்றார்
- ātaynāhu
- ءَاتَيْنَٰهُ
- We bestowed upon him
- நாம் அவருக்கு தந்தோம்
- ḥuk'man
- حُكْمًا
- wisdom
- ஞானத்தையும்
- waʿil'man
- وَعِلْمًاۚ
- and knowledge
- அறிவையும்
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறே
- najzī
- نَجْزِى
- We reward
- நாம்கூலிதருகிறோம்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நன்மை செய்பவர்களுக்கு
Transliteration:
Wa lammaa balagha ashuddahoo wastawaaa aatai naahu hukmanw wa 'ilmaa; wa kazaalika najzil muhsineen(QS. al-Q̈aṣaṣ:14)
English Sahih International:
And when he attained his full strength and was [mentally] mature, We bestowed upon him judgement and knowledge. And thus do We reward the doers of good. (QS. Al-Qasas, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப் பக்குவம் அடையவே, அவருக்கு ஞானக் கல்வியையும், வேதத்தையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௧௪)
Jan Trust Foundation
இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் தனது வலிமையை அடைந்து (பின்னர் நாற்பது வயதை அடைந்து) அவர் முழுமை பெற்றபோது அவருக்கு (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (விளக்கத்தையும் முந்திய வேதங்கள் பற்றிய) அறிவையும் நாம் தந்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.