قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ الَّيْلَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِضِيَاۤءٍ ۗ اَفَلَا تَسْمَعُوْنَ ٧١
- qul
- قُلْ
- கூறுவீராக!
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- நீங்கள் அறிவியுங்கள்
- in jaʿala
- إِن جَعَلَ
- ஆக்கிவிட்டால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- sarmadan
- سَرْمَدًا
- நிரந்தரமானதாக
- ilā
- إِلَىٰ
- வரை
- yawmi l-qiyāmati
- يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாள்
- man
- مَنْ
- எந்த
- ilāhun
- إِلَٰهٌ
- (வேறு) ஒரு கடவுள்
- ghayru l-lahi
- غَيْرُ ٱللَّهِ
- அல்லாஹ்வை அன்றி
- yatīkum
- يَأْتِيكُم
- உங்களுக்கு கொண்டு வருவார்
- biḍiyāin
- بِضِيَآءٍۖ
- ஒளியை
- afalā tasmaʿūna
- أَفَلَا تَسْمَعُونَ
- செவிமடுக்க மாட்டீர்களா?
(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "இரவை மறுமை நாள் வரையில் உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?" (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா? ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௧)Tafseer
قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِ ۗ اَفَلَا تُبْصِرُوْنَ ٧٢
- qul
- قُلْ
- கூறுவீராக!
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- நீங்கள் அறிவியுங்கள்
- in jaʿala
- إِن جَعَلَ
- ஆக்கிவிட்டால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-nahāra
- ٱلنَّهَارَ
- பகலை
- sarmadan
- سَرْمَدًا
- நிரந்தரமாக
- ilā
- إِلَىٰ
- வரை
- yawmi l-qiyāmati
- يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாள்
- man
- مَنْ
- எந்த
- ilāhun
- إِلَٰهٌ
- (வேறு) ஒரு கடவுள்
- ghayru l-lahi
- غَيْرُ ٱللَّهِ
- அல்லாஹ்வை அன்றி
- yatīkum
- يَأْتِيكُم
- உங்களுக்கு கொண்டு வருவான்
- bilaylin
- بِلَيْلٍ
- இரவை
- taskunūna fīhi
- تَسْكُنُونَ فِيهِۖ
- அதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள்
- afalā tub'ṣirūna
- أَفَلَا تُبْصِرُونَ
- நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
(பின்னும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரையில் உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?" (இதனை) நீங்கள் (படிப்பினை பெறும் கண் கொண்டு) பார்க்க வேண்டாமா? ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௨)Tafseer
وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٧٣
- wamin raḥmatihi
- وَمِن رَّحْمَتِهِۦ
- அவன் தனது கருணையினால்
- jaʿala
- جَعَلَ
- ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- al-layla wal-nahāra
- ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
- இரவை/இன்னும் பகலை
- litaskunū
- لِتَسْكُنُوا۟
- நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக
- fīhi
- فِيهِ
- அதில்
- walitabtaghū
- وَلِتَبْتَغُوا۟
- இன்னும் நீங்கள் தேடுவதற்காக
- min faḍlihi
- مِن فَضْلِهِۦ
- அவனுடைய அருளை
- walaʿallakum tashkurūna
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
(அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு அவன் கிருபைதான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௩)Tafseer
وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ٧٤
- wayawma
- وَيَوْمَ
- நாளில்
- yunādīhim
- يُنَادِيهِمْ
- அவன் அவர்களை அழைப்பான்
- fayaqūlu
- فَيَقُولُ
- அவன் கேட்பான்
- ayna
- أَيْنَ
- எங்கே?
- shurakāiya
- شُرَكَآءِىَ
- எனது இணைகள்
- alladhīna kuntum tazʿumūna
- ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
- எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்
(நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, "எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௪)Tafseer
وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْٓا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ ٧٥
- wanazaʿnā
- وَنَزَعْنَا
- நாம் கொண்டு வருவோம்
- min kulli
- مِن كُلِّ
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- சமுதாயத்திலிருந்து
- shahīdan
- شَهِيدًا
- ஒரு சாட்சியாளரை
- faqul'nā
- فَقُلْنَا
- பிறகு, கூறுவோம்
- hātū
- هَاتُوا۟
- கொண்டு வாருங்கள்
- bur'hānakum
- بُرْهَٰنَكُمْ
- உங்கள் ஆதாரங்களை
- faʿalimū
- فَعَلِمُوٓا۟
- அறிந்துகொள்வார்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- உண்மை
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- waḍalla
- وَضَلَّ
- தவறிவிடும்
- ʿanhum
- عَنْهُم
- அவர்களை விட்டு
- mā kānū yaftarūna
- مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
- அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை
ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம்முடைய தூதர்களை) அவர்களுக்கு சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி "என்னை அல்லாதவர்களையும் தெய்வங்களென நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக்கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மையான இறைத் தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௫)Tafseer
۞ اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ ۖوَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَآ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْۤاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ ٧٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- qārūna
- قَٰرُونَ
- காரூன்
- kāna
- كَانَ
- இருந்தான்
- min qawmi
- مِن قَوْمِ
- சமுதாயத்தில்
- mūsā
- مُوسَىٰ
- மூஸாவின்
- fabaghā
- فَبَغَىٰ
- அநியாயம் புரிந்தான்
- ʿalayhim
- عَلَيْهِمْۖ
- அவர்கள் மீது
- waātaynāhu
- وَءَاتَيْنَٰهُ
- அவனுக்கு நாம் கொடுத்தோம்
- mina l-kunūzi
- مِنَ ٱلْكُنُوزِ
- பொக்கிஷங்களிலிருந்து
- mā inna mafātiḥahu
- مَآ إِنَّ مَفَاتِحَهُۥ
- எவை/நிச்சயமாக/அவற்றின் சாவிகள்
- latanūu
- لَتَنُوٓأُ
- சிரமத்தோடு சுமக்கும்
- bil-ʿuṣ'bati ulī l-quwati
- بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ
- பலமுள்ள கூட்டம்
- idh
- إِذْ
- அந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்)
- qāla
- قَالَ
- கூறினர்
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- qawmuhu
- قَوْمُهُۥ
- அவனுடைய மக்கள்
- lā tafraḥ
- لَا تَفْرَحْۖ
- பெருமிதம் கொள்ளாதே!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-fariḥīna
- ٱلْفَرِحِينَ
- பெருமிதப்படுவோரை
காரூன் (என்பவன்) மூஸாவுடைய மக்களிடம் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவைகளின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க கஷ்டத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் "நீ மகிழ்வடைந்துவிடாதே! (பெருமை கொண்டு) மகிழ்வடைபவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும், ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௬)Tafseer
وَابْتَغِ فِيْمَآ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَآ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِى الْاَرْضِ ۗاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ ٧٧
- wa-ib'taghi
- وَٱبْتَغِ
- தேடிக்கொள்!
- fīmā ātāka
- فِيمَآ ءَاتَىٰكَ
- உமக்கு வழங்கியவற்றில்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-dāra
- ٱلدَّارَ
- வீட்டை
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَۖ
- மறுமை
- walā tansa
- وَلَا تَنسَ
- மறந்து விடாதே!
- naṣībaka
- نَصِيبَكَ
- உனது பங்கை
- mina l-dun'yā
- مِنَ ٱلدُّنْيَاۖ
- உலகத்திலிருந்து
- wa-aḥsin
- وَأَحْسِن
- நீ நன்மை செய்!
- kamā
- كَمَآ
- போன்று
- aḥsana
- أَحْسَنَ
- நன்மை செய்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ilayka
- إِلَيْكَۖ
- உனக்கு
- walā tabghi
- وَلَا تَبْغِ
- இன்னும் விரும்பாதே
- l-fasāda
- ٱلْفَسَادَ
- கலகம் செய்வதை, குழப்பத்தை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۖ
- பூமியில்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-muf'sidīna
- ٱلْمُفْسِدِينَ
- குழப்பம் செய்வோரை
"(உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்களித்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டது தான்) உன்னுடைய பாகம் (என்பதை) நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதனை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும் கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௭)Tafseer
قَالَ اِنَّمَآ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِيْۗ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ۗوَلَا يُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ٧٨
- qāla
- قَالَ
- அவன் கூறினான்
- innamā ūtītuhu
- إِنَّمَآ أُوتِيتُهُۥ
- இதை நான் வழங்கப்பட்டதெல்லாம்
- ʿalā ʿil'min
- عَلَىٰ عِلْمٍ
- அறிவினால்தான்
- ʿindī
- عِندِىٓۚ
- என்னிடம் உள்ள
- awalam yaʿlam
- أَوَلَمْ يَعْلَمْ
- அவன் அறியவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- qad ahlaka
- قَدْ أَهْلَكَ
- அழித்திருக்கிறான் என்பதை
- min qablihi
- مِن قَبْلِهِۦ
- இவனுக்கு முன்னர்
- mina l-qurūni
- مِنَ ٱلْقُرُونِ
- பல தலைமுறையினர்களில்
- man huwa
- مَنْ هُوَ
- யார்?/அவர்
- ashaddu
- أَشَدُّ
- மிக்க கடினமானவர்
- min'hu
- مِنْهُ
- இவனைவிட
- quwwatan
- قُوَّةً
- பலத்தால்
- wa-aktharu
- وَأَكْثَرُ
- மிக அதிகமானவர்
- jamʿan
- جَمْعًاۚ
- சேகரிப்பதில்
- walā yus'alu
- وَلَا يُسْـَٔلُ
- விசாரிக்கப்பட மாட்டார்கள்
- ʿan dhunūbihimu
- عَن ذُنُوبِهِمُ
- தங்கள் குற்றங்களைப் பற்றி
- l-muj'rimūna
- ٱلْمُجْرِمُونَ
- குற்றவாளிகள்
அதற்கவன் "(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)" என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? குற்றவாளிகள் தங்கள் பாவங்களைப் பற்றி கூறும் புகல் (அங்குக் கவனித்துக்) கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௮)Tafseer
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِيْ زِيْنَتِهٖ ۗقَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَنَا مِثْلَ مَآ اُوْتِيَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ ٧٩
- fakharaja
- فَخَرَجَ
- அவன் வெளியில் வந்தான்
- ʿalā qawmihi
- عَلَىٰ قَوْمِهِۦ
- தனது மக்களுக்கு முன்
- fī zīnatihi
- فِى زِينَتِهِۦۖ
- தனது அலங்காரத்தில்
- qāla
- قَالَ
- கூறினார்கள்
- alladhīna yurīdūna
- ٱلَّذِينَ يُرِيدُونَ
- விரும்புகின்றவர்கள்
- l-ḥayata
- ٱلْحَيَوٰةَ
- வாழ்க்கையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலக
- yālayta
- يَٰلَيْتَ
- இருக்க வேண்டுமே!
- lanā
- لَنَا
- நமக்கு
- mith'la
- مِثْلَ
- போன்று
- mā ūtiya
- مَآ أُوتِىَ
- வழங்கப்பட்டது
- qārūnu
- قَٰرُونُ
- காரூனுக்கு
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ladhū ḥaẓẓin
- لَذُو حَظٍّ
- பேருடையவன்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- பெரும்
அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதனைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் "காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டாமா? ஏனென்றால், நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்" என்று கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௯)Tafseer
وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚوَلَا يُلَقّٰىهَآ اِلَّا الصّٰبِرُوْنَ ٨٠
- waqāla
- وَقَالَ
- கூறினார்(கள்)
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- வழங்கப்பட்டவர்கள்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- கல்வி
- waylakum
- وَيْلَكُمْ
- உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்
- thawābu
- ثَوَابُ
- நற்கூலி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்ததாகும்
- liman
- لِّمَنْ
- யாருக்கு
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டு
- waʿamila
- وَعَمِلَ
- செய்பவருக்கு
- ṣāliḥan
- صَٰلِحًا
- நன்மை
- walā yulaqqāhā
- وَلَا يُلَقَّىٰهَآ
- வாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்)/இதற்கு
- illā
- إِلَّا
- தவிர
- l-ṣābirūna
- ٱلصَّٰبِرُونَ
- பொறுமையாளர்களை
எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகின்றீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதனைவிட) எவ்வளவோ மேலானது. அதனைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௦)Tafseer