குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௯௦
Qur'an Surah An-Naml Verse 90
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِۗ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (النمل : ٢٧)
- waman
- وَمَن
- And whoever
- இன்னும் யார்
- jāa
- جَآءَ
- comes
- வருவாரோ
- bil-sayi-ati
- بِٱلسَّيِّئَةِ
- with the evil
- தீமையைக் கொண்டு
- fakubbat
- فَكُبَّتْ
- will be cast down
- தள்ளப்படும்
- wujūhuhum
- وُجُوهُهُمْ
- their faces
- அவர்களுடைய முகங்கள்
- fī l-nāri
- فِى ٱلنَّارِ
- in the Fire
- நரகத்தில்
- hal tuj'zawna
- هَلْ تُجْزَوْنَ
- "Are you recompensed
- கூலி கொடுக்கப்படுவீர்களா?
- illā
- إِلَّا
- except
- தவிர
- mā kuntum
- مَا كُنتُمْ
- (for) what you used (to)
- எதற்கு நீங்கள் இருந்தீர்கள்
- taʿmalūna
- تَعْمَلُونَ
- do?"
- செய்கிறீர்கள்
Transliteration:
Wa man jaaa'a bissai yi'ati fakubbat wujoohuhum fin Naari hal tujzawna illaa maa kuntum ta'maloon(QS. an-Naml:90)
English Sahih International:
And whoever comes with an evil deed – their faces will be overturned into the Fire, [and it will be said], "Are you recompensed except for what you used to do?" (QS. An-Naml, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
எவரேனும் யாதொரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு "நீங்கள் செய்து கொண்டிருந்தவை களுக்கன்றி (வேறெதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?" (என்று கேட்கப்படும்.) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௯௦)
Jan Trust Foundation
இன்னும்| எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் தீமையைக் கொண்டு வருவாரோ (-இணைவைத்தவராக வருவாரோ) அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்து கொண்டு இருந்ததற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)