குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௯
Qur'an Surah An-Naml Verse 9
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰمُوْسٰٓى اِنَّهٗٓ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ (النمل : ٢٧)
- yāmūsā
- يَٰمُوسَىٰٓ
- O Musa!
- மூஸாவே!
- innahu
- إِنَّهُۥٓ
- Indeed
- நிச்சயமாக
- anā
- أَنَا
- I Am
- நான்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- the All-Mighty
- மிகைத்தவனான
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise"
- மகா ஞானமுடையவனான
Transliteration:
Yaa Moosaaa innahooo Anal laahul 'Azeezul Hakeem(QS. an-Naml:9)
English Sahih International:
O Moses, indeed it is I – Allah, the Exalted in Might, the Wise." (QS. An-Naml, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(அன்றி) மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௯)
Jan Trust Foundation
“மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசாவே! நிச்சயமாக நான்தான் மிகைத்தவனான மகா ஞானமுடையவனான அல்லாஹ் ஆவேன்.