குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௯
Qur'an Surah An-Naml Verse 89
ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَاۚ وَهُمْ مِّنْ فَزَعٍ يَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ (النمل : ٢٧)
- man
- مَن
- Whoever
- யார்
- jāa
- جَآءَ
- comes
- வருவரோ
- bil-ḥasanati
- بِٱلْحَسَنَةِ
- with the good
- நன்மையைக் கொண்டு
- falahu
- فَلَهُۥ
- then for him
- அவருக்கு உண்டு
- khayrun
- خَيْرٌ
- (will be) better
- சிறந்தது
- min'hā
- مِّنْهَا
- than it
- அதன் காரணமாக
- wahum
- وَهُم
- and they
- அவர்கள்
- min fazaʿin
- مِّن فَزَعٍ
- from (the) terror
- திடுக்கத்திலிருந்து
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- (of) that Day
- அந்நாளில்
- āminūna
- ءَامِنُونَ
- (will be) safe
- பாதுகாப்புப் பெறுவார்கள்
Transliteration:
Man jaaa'a bilhasanati falahoo khairum minhaa wa hum min faza'iny Yawma'izin aaminoon(QS. an-Naml:89)
English Sahih International:
Whoever comes [at Judgement] with a good deed will have better than it, and they, from the terror of that Day, will be safe. (QS. An-Naml, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
எவரேனும் யாதொரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கின்றது. அன்றி, அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகின்றார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௯)
Jan Trust Foundation
(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் நன்மையை (லாஇலாஹ இல்லல்லாஹ் வை)க் கொண்டு வருவரோ அவருக்கு அதன் காரணமாக சிறந்தது (-சொர்க்கம் கூலியாக) உண்டு. அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.