Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௮௭

Qur'an Surah An-Naml Verse 87

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَاۤءَ اللّٰهُ ۗوَكُلٌّ اَتَوْهُ دَاخِرِيْنَ (النمل : ٢٧)

wayawma
وَيَوْمَ
And (the) Day
நாளில்
yunfakhu
يُنفَخُ
will be blown
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
[in] the trumpet
‘சூர்’ல்
fafaziʿa
فَفَزِعَ
and will be terrified
திடுக்கிடுவார்(கள்)
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
whoever (is) in the heavens
வானங்களில் உள்ளவர்களும்
waman fī l-arḍi
وَمَن فِى ٱلْأَرْضِ
and whoever (is) in the earth
பூமியில் உள்ளவர்களும்
illā
إِلَّا
except
தவிர
man shāa
مَن شَآءَ
whom Allah wills
எவர்களை நாடினான்
l-lahu
ٱللَّهُۚ
Allah wills
அல்லாஹ்
wakullun
وَكُلٌّ
And all
எல்லோரும்
atawhu
أَتَوْهُ
(will) come to Him
அவனிடம் வருவார்கள்
dākhirīna
دَٰخِرِينَ
humbled
பணிந்தவர்களாக

Transliteration:

Wa Yawma yunfakhu fis Soori fafazi'a man fis samaawaati wa man fil ardi illaa man shaaa'al laah; wa kullun atawhu daakhireen (QS. an-Naml:87)

English Sahih International:

And [warn of] the Day the Horn will be blown, and whoever is in the heavens and whoever is on the earth will be terrified except whom Allah wills. And all will come to Him humbled. (QS. An-Naml, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௮௭)

Jan Trust Foundation

இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘சூர்’இல் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் திடுக்கிடுவார்கள் (-பயத்தால் நடுங்குவார்கள்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர (-மார்க்கப் போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது). எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.